விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுக் கூட்டம்
X

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குழு கூட்டம்

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் த.மோகன், தலைமையில் இன்று (24.02.2022) நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி.பூ.காஞ்சனா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு ஆகியோர் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!