விழுப்புரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நூதன போராட்டம்

விழுப்புரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நூதன போராட்டம்
X

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்

விழுப்புரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்

விழுப்புரத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்பாட்டத்தில் கேஸ் சிலிண்டரை பாடை கட்டி படுக்க வைத்தும், காரை மாட்டு வண்டியில் ஏற்றியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!