ஐஐடி யின் சாதி பாகுபாட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

ஐஐடி யின் சாதி பாகுபாட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
X

ஐஐடி யின் சாதி பாகுபாட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

சென்னை ஐஐடி கல்லூரியில் கடைபிடிக்கும் சாதி பாகுபாட்டை கண்டித்து விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐஐடி சாதி பாகுபாட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ஏ.சங்கரன், சிபிஎம் நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு எஸ்.கீதா, சே.அறிவழகன், புருஷோத்தமன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்டி.முருகன், நாகராஜ், ஆர்.கண்ணப்பன், எம்.மேகநாதன்,எஸ்.சித்ரா, எஸ்.பிரகாஸ், விசிக தமிழேந்தி, பெரியார், உட்பட ஆதித்தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் ஆகியவற்றின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india