மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரத்தில் மத்திய அரசு கொண்டுவந்து உள்ள வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!