வல்லம் ஒன்றியத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு

வல்லம் ஒன்றியத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு
X

வல்லம் ஒன்றியத்தில் சேதமான பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டன

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தில் சேதமடைந்த ஆறு பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டன

விழுப்புரம் மாவட்டம்,வல்லம் ஒன்றியம், மேல்சேவூர் கிராமத்தில் உறுதி தன்மையற்ற ஆறு பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் மோகன் இடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இடிக்கும் பணியினை மேல்சேவூர் ஒன்றிய கவுன்சிலர் கம்சலா மாரிமுத்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!