விழுப்புரத்தில் பாஜகவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பாஜகவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் பாஜகவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த பாஜகவை கண்டித்து விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்து, கார் எரித்த பாஜகவினரை கண்டித்து விழுப்புரத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டச்செயலாளர் கண்ணப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.புருசோத்மன், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன்,கே.அம்பிகாபதி,ஏ.ராஜிவ்காந்தி,கே.வீரமணி, எஸ்.நீலா,நகர செயலாளர் என்.மேகநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!