/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர், 27 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,878 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை,இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

41 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 398 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 1 Aug 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை