விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறைகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா குறைகிறது
X
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 500 ஐ தாண்டிய தொற்று கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 26,691 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை177 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

200 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 23,136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3386 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 239

Today Discharge : 200

Total Positive :

Total discharge:

Active Case. : 3386

Today Death : 9

Total Death :177

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!