விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 679 பேருக்கு கொரோனா
X
By - P.Ponnusamy, Reporter |14 May 2021 9:15 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 25,082 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 21,850 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,079 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu