/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா
X

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 14 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 54,505 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை ஒரு நபரும் வெள்ளிக்கிழமை ஒருநபரும் உயிரிழந்தனர். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 29 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 53,948 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 191 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 Feb 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு