விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சரிந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 45,066 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 26 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 44,514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 217 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி