/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 44,648 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை,இதுவரை 347 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், புதன்கிழமை மட்டும் 24 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்,

இதுவரை மாவட்டத்தில் 43,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 338 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 25 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்