/* */

விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா, தொற்று அச்சத்தில் மாவட்ட மக்கள்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா
X

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 17,277 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 116 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 63 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1042 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை பலனின்றி இந்த இரண்டு நாட்களாக இருவர் இறந்து உள்ளனர்.

Today Positive : 205

Today Discharge : 63

Total Positive : 17,277

Total discharge: 16,119

Active Case. : 1042

Today Death : 1

Total Death : 116

Updated On: 24 April 2021 3:39 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!