அமைச்சரவை மாற்றம் மோடி மஸ்தான் வேலை: கே.எஸ். அழகிரி விமர்சனம்

அமைச்சரவை மாற்றம் மோடி மஸ்தான் வேலை: கே.எஸ். அழகிரி விமர்சனம்
X

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 

மத்திய அமைச்சரவை மாற்றம் மோடி மஸ்தான் வேலை இதனால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்த்துள்ளார்.

விழுப்புரம் வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்குப் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை நீக்குவதால் ஒரு பலனும் இல்லை. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பேற்க வேண்டும். மத்தியில் உள்ள பாஜக அரசு மத்திய அமைச்சரவை மாற்றத்தால் நாட்டு மக்களுக்கு எந்த பலனும் இல்லை இது மோடி மஸ்தான் வேலை, இதனால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என கிண்டலாக கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!