ரூபிக்ஸ் கன சதுர விளையாட்டில் உலக சாதனை படைத்த மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து

ரூபிக்ஸ் கன சதுர விளையாட்டில் உலக சாதனை படைத்த மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து
X

ரூபிக்ஸ் விளைட்டில் மாணவி உலக சாதனை படைத்த மாணவிக்கு விழுப்புரம் ஆட்சியர் வாழ்த்து

Congratulations to the student who set a world record in the Rubik's Cube game

ரூபிக்ஸ் விளைட்டில் மாணவி உலக சாதனை படைத்த மாணவிக்கு விழுப்புரம் ஆட்சியர் வாழ்த்து

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ரினி டானியா, மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனை சந்தித்து 15 பல்வேறு வடிவிலான ரூபிக்ஸ் கனசதுர போட்டியை 5 நிமிடம் 43 நொடிகளில் சாதனை புரிந்ததையொட்டி, உலக சாதனையாளர் பதிவு புத்தகத்தில் இடம் பெற்றமைக்கான விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!