விழுப்புரம் நகராட்சி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக புகார்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக புகார்
X

விழுப்புரம் நகராட்சி பகுதியில் வெட்டப்பட்ட மரம் 

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள பசுமையான மரங்கள் வெட்டப்படுவதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதன் சாலையில் உள்ள மரங்கள் எந்த அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு கஷ்டம் என்று மரம் வைத்தால் மட்டும்தான் தெரியும். மரத்தை வெட்டும் நபருக்கு தெரிய வாய்பில்லை எனவே மரம் வெட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு