விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்

விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்
X
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் மோகன் இன்று வெளியிட்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் வெளியிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!