மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் கலெக்டர் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் கலெக்டர் வழங்கினார்
X

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிய கலெக்டர் மோகன்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமை தாங்கி மாவட்ட மக்களிடம் குறைச்சார்ந்த கோர் மனுக்களை பெற்றார்,

தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் மற்றும் சக்கர நாற்காலியினை வழங்கினார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!