சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

X
நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் மோகன்
By - P.Ponnusamy, Reporter |29 Dec 2021 11:45 AM IST
விழுப்புரம் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தூய்மை திட்டத்தை கலெக்டர் தலைமையில் பார்வையிட்டனர்
விழுப்புரம் நகராட்சி பகுதியில நேற்று 28-தேதி சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்,
அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று அதிகாரிகள், எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu