ஊராட்சி பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

ஊராட்சி பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட அருங்குருக்கை கிராமப் பள்ளியில் கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அருங்குறுக்கை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கற்றல் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (23.12.2021) திடீர் ஆய்வு மேற்கொண்டார்,

அப்போது மாணவர்களிடையே மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கலந்துரையாடினார், மேலும் அப்பள்ளியில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்