மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தை விழுப்புரம் ஆட்சியர் வழங்கினார்
X
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கான புதிய பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்
By - P.Ponnusamy, Reporter |24 Jun 2021 2:04 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கான புதிய பாட புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டுகான மாணவர்கள் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மோகன் புதிய பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu