விழுப்புரம் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலை வரத்து வாய்க்கால் பணியை ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலை வரத்து வாய்க்கால் பணியை ஆட்சியர் ஆய்வு
X

விழுப்புரத்தில் வரத்து வாய்க்கால் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் வரத்து வாய்க்கால் கட்டுமான பணியை ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் வரத்து வாய்க்கால் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், இன்று (28.07.2022) நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் (விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே) பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்