பொங்கல் தொகுப்பு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

பொங்கல் தொகுப்பு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

பொங்கல் சிறப்பு தொகுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள பொங்கல் தொகுப்புப் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர் குடும்பங்களுக்கு 20 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பொட்டலம் இடும் பணி நடைபெற்று வருதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று இன்று பார்வையிட்டு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்