விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகை

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகை
X

போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் சிஐடியு சங்கத்துடன் இணைந்த அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் நல சங்கத்தினர் (டிஎன்எஸ்டிசி) இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா