/* */

மக்கள் மனதை திடப்படுத்த விழிப்புணர்வு பாடல்

ஜூனியர் ரெட்கிராஸ் கலைக்குழு சார்பில் கொரானா விழிப்புணர்வு

HIGHLIGHTS

மக்கள் மனதை திடப்படுத்த விழிப்புணர்வு பாடல்
X

ஜே.ஆர்.சி கலை குழுவின் 13 கொரானா விழிப்புணர்வு பாடல்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் இளைஞர் அமைப்பான ஜூனியர் ரெட்கிராஸ் (ஜே.ஆர்.சி) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.கிரிஷ்ணபிரியா,மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோரின் வாழ்த்துதல்களோடு பொதுமக்களுக்கு கொரானா குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட கன்வீனர் மா.பாபுசெல்லதுரை தலைமையில் ஜே.ஆர்.சியின் நிர்வாகிகள் கலைக்குழு மாவட்ட பொறுப்பாளர் ஜி.சின்னப்பராஜ்,ஜே.ஆர்.சி ஆலோசகர்கள் வீடுர் அரசு மேல்நிலைப்பள்ளி சித்தானாங்கூர் அந்தோணிமுத்து, காங்கேயனூர் பி.மரியஜோசப், நாயனூர் உயர்நிலை பள்ளி சி.சகாயநாதன், அகரம்சித்தாமூர் ஏ.எட்வின், ஆளாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ம.ஆரோக்கியராணி, ஆகியோர் எழுதி பாடிய கொரானா விழிப்புணர்வு கருத்துகளை தாங்கிய 13 பாடல்கள் பவுடா சமூக வானொலியான எப்.எம்.90.4 ல் ஜேஆர்சி விழிப்புணர்வு பாடல்கள் என்ற பெயரில் ஒளிபரபட்டு வருகிறது. இது மாதிரி விழிப்புணர்வு பாடல்களை கேட்டு மக்கள் கொரானா விழிப்புணர்வு பெற்று மாாவட்டத்தில் கொரானா நோயின் அச்சம் தவிர்ப்பார்கள் என்பது திண்ணம்..

Updated On: 6 May 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.