தாமதமாக திறக்கப்படும் சித்த மருத்துவமனை: காத்துக்கிடக்கும் நோயாளிகள்

தாமதமாக திறக்கப்படும் சித்த மருத்துவமனை:  காத்துக்கிடக்கும் நோயாளிகள்
X

விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவமனை

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனையை காலையில் திறப்பது காலதாமதம் ஏற்படுவதால், சிகிச்சைக்கு வந்தவர்கள் காத்திருக்கின்றனர்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை காலை 7.30 மணியிலிருந்து 12 மணி வரை என வெளியே உள்ள தகவல் பலகையில் தகவல் உள்ளது,

ஆனால் இன்று சுமார் 9 மணி வரை மருத்துவமனையை திறக்க யாரும் வரவில்லை, அதனால் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் பலர் காத்து கிடந்தனர், இதே நிலைமை தான் தினந்தோறும் தொடருவதாக அங்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!