விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா நோய் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார்.

இந்த கலைநிகழ்ச்சியில் தெருகூத்து கலைஞர்கள் பங்கேற்று கொரோனா வைரஸ் தொற்று குறித்து விளக்கப் பாடல்களைப் பாடியும், ஆடியும் மக்களுக்கு விளக்கினர்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார்,வட்டாட்சியர் வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்