விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் ஜெ.பல்கலைகழகம் மற்றும் டைடல் பார்க் ஆகியவற்றை முடக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.பசுபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்