விழுப்புரத்தில் இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

விழுப்புரத்தில் இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

விழுப்புரத்தில் நடந்த நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரத்தில் இன்று நடிகர் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் அன்னதானம் வழங்கினர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜயின் 48- வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட தலைவர் ஜி.பி.சுரேஷ் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!