வெளி மாநில மது கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

வெளி மாநில மது கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
X

விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா

விழுப்புரம் மாவட்டத்தில் வெளி மாநில மது கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்ரீ நாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து திருமணம், காதணி விழா, போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவும் இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்காகவும், மதுபாட்டில்கள் வாங்கி வருவது வழக்கமாகிவிட்டது.

அவ்வாறு அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வருபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!