விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
X
பைல் படம்.
By - P.Ponnusamy, Reporter |4 March 2022 8:58 PM IST
இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானது. இYவரை 54,576 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை 8 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 54,185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 25 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu