விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X
விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 9 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 54,440 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 73 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 53,796 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 278 பேர் மருத்துவமனைகளில் தொட.ர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 9

Today Discharge : 73

Total Positive : 54,440

Total discharge: 53,796

Active Case. : 278

Today Death : 0

Total Death : 366

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்