விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வாக்கு பதிவு 70.64 சதவீதம்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வாக்கு பதிவு 70.64 சதவீதம்
X

வாக்களிக்கும் ஒரு வாக்காளர்

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் இன்று 3 மணி வரை 70.64 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் 3 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 67.68 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 68.62 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 73.85 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 71.75 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 71.60 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 70.56 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 70.64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்