/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 1 மணி வரை 54.65 சதவீத வாக்குபதிவு

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை 54.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 1 மணி வரை 54.65 சதவீத வாக்குபதிவு
X

விழுப்புரத்தில் வாக்களிக்கும் வாக்காளர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் 1 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்

காணை ஒன்றியத்தில் 54.20 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 53.91 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 58.48 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 55.46 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 54.75 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 50.90 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 54.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

Updated On: 9 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி, எம். எல். ஏ.
  2. காஞ்சிபுரம்
    வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர்...
  3. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே வையாவூரில் சுகாதாரமற்ற குடிநீரால் மூதாட்டி...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் உலக இரத்த தான விழிப்புணர்வு பேரணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டம்; 5 தாலுகாக்களில் ஜமாபந்தி துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் பரோட்டா செய்வது எப்படி?
  8. நாமக்கல்
    ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் சிறப்பான செயல்பாடு; நாமக்கல்...
  9. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா ஒரு "பலாப்பழம்"..! எப்படி?
  10. இந்தியா
    குழந்தை பருவ காதலிக்காக வேலை கேட்டு உருக்கம்: சிஇஓ பதிவு வைரல்