/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 9 மணி வரை 13.88 சதவீத வாக்குபதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவில் 9 மணி வரை 13.88 சதவீத வாக்குபதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 9 மணி வரை 13.88 சதவீத வாக்குபதிவு
X

வாக்குசாவடியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 9 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 14.70 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 14.48 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 14.63 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 12.02 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 14.61 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 12.81 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 13.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Updated On: 9 Oct 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  2. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  3. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  6. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  7. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  8. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  10. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா