விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10,366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10,366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
X

மாதிரி படம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி 10,366 பேர் போட்டுக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17/11/21 புதன்கிழமை மட்டும் 10 ஆயிரத்து 366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதுவரை மாவட்டத்தில் 16 லட்சத்து 98 ஆயிரத்து 440 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!