கொரோனா பணியில் இருக்கும் காவலர்களுக்கு நிழல்பந்தல்

கொரோனா பணியில் இருக்கும் காவலர்களுக்கு நிழல்பந்தல்
X

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த காவல்துறையினர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உடனடியாக கடும் வெய்யிலில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிழல்பந்தல் அமைத்து கொடுத்தார்.

அவரது மனிதநேயம் மிக்க செயல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்