விழுப்புரம்: இன்று 558 பேருக்கு கொரோனா உறுதி
X
By - P.Ponnusamy, Reporter |28 May 2021 9:52 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா கட்டுக்கடங்காமல் ஏறுமுகத்தில் பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 32,514 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 234 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை மட்டும் 240 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 27,781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 4499 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 558
Today Discharge : 240
Total Positive : 32514
Total discharge: 27781
Active Case. : 4499
Today Death : 8
Total Death : 234
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu