விழுப்புரம் மாவட்ட எஸ்பி மாற்றம்

விழுப்புரம் மாவட்ட எஸ்பி மாற்றம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்பி ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story