லாக்டவுன்: விழுப்புரம் வெறிச்சோடியது

X
ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய விழுப்புரம் பேருந்து நிலையம்
By - P.Ponnusamy, Reporter |25 April 2021 3:15 PM IST
கொரானா ஊரடங்கு காரணமாக, மக்கள் நடமாட்டமின்றி விழுப்புரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரானா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை ஒட்டி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் கடைகள் இல்லாத காரணத்தால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu