விழுப்புரம்: 519 பேருக்கு கொரோனா
X
By - P.Ponnusamy, Reporter |15 May 2021 8:25 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 519 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 25,603 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை154 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 333 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 22,183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3266 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 519
Today Discharge : 333
Total Positive : 25603
Total discharge: 22183
Active Case. : 3266
Today Death :1
Total Death : 154
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu