விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
X
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாற்றம் செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆ.அண்ணாதுரை தமிழ்நாடு வேளாண்மை துறை இயக்குநராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

Tags

Next Story
சில நிமிடங்களில் உங்கள் பதிவை உலகம் முழுவதும் வைரலாக்கும் ரகசிய ஆயுதம் – சமூக ஊடகத்திற்கான AI கருவிகள்