விழுப்புரம்: ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் உழவர் குழுவிற்கு நிதியுதவி

விழுப்புரம்: ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் உழவர் குழுவிற்கு நிதியுதவி
X

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் உழவர் குழுவிற்கு கலெக்டர் மோகன் நிதி உதவி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் உழவர் குழுவிற்கு கலெக்டர் மோகன் நிதி உதவி வழங்கினார்

புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் உழவர் குழுவிற்கு அரசின் நலத்திட்ட உதவி கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், ஆரிய எம்பிராய்டரிங் சமுதாய திறன் பள்ளியில், மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.4 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட துவக்க நிதியை மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரில் சென்று கலந்து கொண்டு வழங்கினார். திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!