விக்கிரவாண்டி அருகே தொரவி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

X
தொரவி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
By - P.Ponnusamy, Reporter |16 Nov 2021 7:54 PM IST
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் கால்நடை மருத்துவமுகாம் நடைபெற்றது.
தொரவி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் இன்று கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுக்கும் வகையில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu