தொரவி ஊராட்சி மன்ற தலைவராக சங்கர் தேர்வு

தொரவி ஊராட்சி மன்ற தலைவராக சங்கர் தேர்வு
X

தொரவி ஊராட்சி மன்ற தலைவர் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி ஊராட்சி மன்றத் தலைவராக சங்கர் வெற்றி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி ஊராட்சியில் சங்கர் பூட்டு சாவி சின்னத்திலும், சூடாமணி ஏணி சின்னத்திலும், நாகமுத்து மூக்கு கண்ணாடியிலும், சாம்பசிவம் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்,

கடந்த 6 ந்தேதி பதிவான 3200 வாக்குகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற மூன்று வேட்பாளர்களை விட 103 வாக்குகள் அதிகம் பெற்று தொரவி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்று உள்ளார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....