விக்கிரவாண்டியில் சமூக இடைவெளி பற்றி கவலைப்படாத மக்கள்

விக்கிரவாண்டியில் சமூக இடைவெளி பற்றி கவலைப்படாத மக்கள்
X

விக்கிரவாண்டியில் ஊரடங்கில் கூடிய மக்கள் கூட்டம்

விக்கிரவாண்டி நகரில் ஊரடங்கை மதிக்காமல், சமூக இடைவெளி பற்றி கவலைப்படாமல் மக்கள் கூடுவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு பொருட்களை வாங்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

இதில் சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் கூடுவதால், மாவட்டத்தில் கொரானா அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்