தடையை மீறிய தனியார் பேருந்துக்கு அபராதம்

தடையை மீறிய தனியார் பேருந்துக்கு அபராதம்
X
#விழுப்புரம் #கொரானா விதி #தனியார் பேருந்துக்கு அபராதம் விதித்தனர் #Penalty for private bus #violating the ban

விழுப்புரம் வட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை குறுவட்டம், பெரும்பாக்கம் கிராமம் அருுகே திருக்கோவிலூர் சாலையில் 50 சதவீதத்துக்கு மேல் கொரானா விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறையினர் இன்று ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்.மேலும் பேருந்தில் நெருக்கமாக பயணம் செய்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!