தொரவி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியை விரைவில் முடிக்க கோரிக்கை

தொரவி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியை விரைவில் முடிக்க கோரிக்கை
X

தொரவி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி முடித்து விரைவில் திறக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விரைவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!