கொரானா வார்டுகளில் அமைச்சர்கள் ஆய்வு

கொரானா வார்டுகளில் அமைச்சர்கள் ஆய்வு
X
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கொரானா வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டனர்

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு படுக்கைகள் விரிவாக்க மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணண், கல்லூரி முதல்வர் குந்தவதேவி உட்பட பலர் உடனிருந்தனா்

Tags

Next Story
ai and business intelligence