ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மருத்துவ முகாம்

ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மருத்துவ முகாம்
X

முட்டத்தூர் இல் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முட்டத்தூரில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர், ஒய்க்காப் மேனிலைப் பள்ளியில் இன்று 11-ந்தேதி வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது,முகாமிற்கான அனைத்து பணிகளையும் விழுப்புரம் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் (JRC) சார்பில் மாவட்டக் கன்வீனர் முனைவர்.ம.பாபுசெல்வதுரை தலைமையிலிலான குழுவினர் தன்னார்வப் பணி மேற்கொண்டார். முகாமில் 20 க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து 300 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு அடிப்படை சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று பயன் அடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!